குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
#SriLanka
#Cinema
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#CINEMAALAI
Dhushanthini K
1 week ago

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும் சுனில், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்களால் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம் 7 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் உலக அளவில் 199 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
(வீடியோ VIDEO)
அனுசரணை



