இலங்கை வந்த இங்கிலாந்து பிரஜை கைது’!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 months ago

துபாயிலிருந்து சுமார் ரூ.63 மில்லியன் மதிப்புள்ள இரண்டு கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை கடத்த முயன்ற இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஃப்ளைடுபாய் FZ 569 விமானத்தில் பயணி நாட்டிற்கு வந்து தங்கத்தை இடுப்பில் மறைத்து வைத்திருந்ததாக சுங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



