போதைப் பொருட்களை கடத்துவது யார்?
#SriLanka
#Airport
#government
#drugs
#NPP
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
7 months ago
நாட்டில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும், அவர்களை கைது செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
அண்மை காலமாக பெருமளவான போதைப்பொருட்கள், கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.
(வீடியோ VIDEO)
அனுசரணை
