பிள்ளையான் அப்ரூபராக மாறுகிறாரா?
#SriLanka
#Ranil wickremesinghe
#pillaiyan
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
7 months ago
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அப்ரூபராக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு அவர் அப்ரூபராக மாறுவாராக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற பல வழக்குகளுக்கு விடை கிடைக்கும் எனவும் இதன் மூலம் முக்கியமான சில குற்றவாளிகள் அகப்பகடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிள்ளையானை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழ் காணும் காணொளியில் பார்க்கலாம்.
