அமெரிக்க நடவடிக்கையால் பிரான்சில் டெஸ்லா விற்பனையில் வீழ்ச்சி
#France
#America
#Tesla
#Trump
Prasu
11 months ago
டெஸ்லா மகிழுந்து நிறுவனத்தின் மீதான வெறுப்பு பிரெஞ்சு மக்களிடம் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலிப்பு மகிழுந்து விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டந்த ஒருவருடத்தில் 36.8% சதவீத விற்பனையை டெஸ்லா நிறுவனம் சந்தித்துள்ளது. அதேவேளை, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 41% சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரும், உலகின் முதலாவது பணக்காரருமான எலான் மஸ்கின் பாசிச நடவடிக்கை காரணமாக அவர் மீது வெறுப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெஸ்லா மகிழுந்துகள் மீது தாக்குதல்கள் பதிவாகி வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
