இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 28 - 03 - 2025
#people
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
8 months ago
கஷ்டங்களை
கடந்து செல் சுமந்து செல்லாதே.
பொறுமையோடு யோசி
பெரிய வெற்றி
அடைவாய்.
மனம் இருளாக இருக்கும் பொழுது.
புறமும் இருளாகத்தான் தெரியும்.
நீதான்மாறவேண்டும்.
பட்டிணி போகப்
பாடுபடு.
விட்டகலும்
பிணிகளெல்லாம்.
காதலில்
தோல்வியடைந்தவன்
காலமும் அழமாட்டான்.
அடுத்த காதலில்
அவதானமாக
இருப்பான். ஆம்
அனுபவம் வாழ்விலும் வேண்டும்.

(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
