இளஞ்செழியனுக்கு அடுத்தாற்போல் தமிழ் நீதித்துறைக்கு கிடைத்த நீதி தேவன்
#SriLanka
#people
#Law
#Lanka4
#Judge
#HighCourt
Prasu
3 months ago

சமீப காலங்களில் யாழ்ப்பாண நீதி மன்றத்தில் நீதியான முறையில் வழக்குகளை விசாரித்து ஏழைகள் பாதிக்கப்படாத முறையில் தீர்ப்புகளை வழங்கி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றி வரும் கௌரவ நீதிபதி ஆனந்தராஜா அய்யாவை வாழ்த்துகிறோம்.
பல வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, ஊழல் பொலிஸ் அதிகாரிகள், கிறிமினல்கள் வரை பலரும் இவரைக் கண்டு சற்று அச்சம் கொள்கின்றனர்.
அதற்கு இவரது நீதிதான் காரணம். நீதித்துறையை சுயாதீனமாக இயங்க வைப்பதில் இவர் போன்ற நீதிமான்களே காரணம்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



