SLvsWI - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 303 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

#SriLanka #Lanka4 #Cricket #sports #westIndies #L4
Prasu
1 hour ago
SLvsWI - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 303 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

இலங்கை அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 

அந்தவகையில், இன்று ஆரம்பமான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிப் பெற்றது. 

அதன்படி, அவர்கள் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தனர். 

இந்நிலையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 303 ஓட்டங்கள் குவித்தது. 

இலங்கை அணி சார்பில், நிசங்க 79 ஓட்டங்களும் குஷால் மெண்டிஸ் 72 ஓட்டங்களும் அசலங்க 44 ஓட்டங்களும் லியனகே 45 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சீல்ஸ், போர்டே மற்றும் சேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!