இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 20 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
8 months ago
ஆயிரம் ஆலயங்கள்
இருந்தாலும்
அம்மாவின்
கருவறையைப் போல
ஒரு கோவில்
பெண் இல்லாமல் இவ்வுலகில்
எதுவும் கிடையாது. ஆம் ஒரு
சிறு மனக்குழப்பம் ஏற்படும் போது ஒரு ஆணின்
அரவணைப்பை விட தாயிடம்,
தாரத்திடம், மகளிடம் கிடைக்கும்
ஆறுதலே அவன் மனதுக்கு
ஒத்தணம் போடுகிறது.
வீட்டை மட்டுமல்ல. மனதையும் சுத்தமாக வைத்திருங்கள்.
அப்பொழுதுதான் மகாலக்ஷ்மி வீட்டிலும் மனதிலும் தங்குவாள்.
அடுத்தவன் தவறை
சுட்டிக்காட்டும் முன்னர்
நீ உன் தவறுக்கு
மன்னிப்புக் கோரு.
இல்லையேல் நீயும்
ஒரு தன்னலவாதியே.
போரினால்
எவனையும் வெல்ல
இயலாது.
மனங்கள்
பாலைவனமாக
இருக்கும்வரை மகத்தான மனிதம்
விழையாது.

(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
