இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 19 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
8 months ago
ஒரு மதவாதியின் காலில் நீ வீழ்ந்தால்,
நீ அவன் தவறுக்கு உடந்தை ஆகிவிடுகிறாய்.
உன்னை ஆசீர்வதிக்க
உன்னைவிட
யாரும் இல்லை.
இவ்வுலகில் பெண்ணுக்கு ஆண் தாயாக,
மனைவியாக, மகளாக,
தோழியாக கொடுக்கும்
மரியாதையும், அன்பும்,
அரவணைப்பையும்
யாருக்கும் கொடுப்பதில்லை.
ஒப்பீடு செய்வதும் இல்லை.
அப்பாவின் தோழில்
தூங்கும்பொழுது நாம் இவ்
உலகை மறந்து வானத்தில் ஊஞ்சல் ஆடுவது போன்ற
உணர்வு அனைவருக்கும் உண்டு.
ஆம் அவரவர் அப்பா
அவரவருக்கு புதிதாக
உருவாக்கப்பட்ட உலகம்.
ஆணுக்கு ஆயிரம்
தோழிகள் இருக்கலாம்.
ஆனால் அவன் தங்கையை
போல ஒரு உயிர் தொடர்
உறவுபோல அண்டங்கள்
ஆயிரத்தில் தேடினாலும் கிடைக்காது.
பல மதங்கள் பல கடவுள்கள் இருந்தாலும்
தன் குறையை கூறி
உடனடியாக இறக்கி
வைக்க அப்பாவின்
தோழ்கள்
மட்டுமே இவ்வுலகில்

(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
