கடன் கேட்கும் அர்ச்சுனா - வீடியோ இணைப்பு!
#SriLanka
#Election
#doctor
#Archuna
Thamilini
8 months ago
உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றன.
அந்தவகையில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனாவும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளி வருமாறு,
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை