பிரித்தானியாவில் இராணுவ சேவையை கட்டாயமாக்க வலியுறுத்தல்!
#England
#Military
Thamilini
7 months ago
பிரித்தானியாவில் இராணுவ சேவையை கட்டாயமாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போரை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பிரித்தானயாவில் கட்டாய இராணுவ சேவையானது 1963 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என முன்னாள் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
