இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 13 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 month ago

அடுத்தவனை விமர்சிப்பதும், அடுத்தவர் விமர்சனத்துக்கு
பதில் கொடுப்பதும்
எமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாகும்.
தாயகக் கலைஞர்களை
ஊக்குவிக்கவும்,
உற்சாகப்படுத்தவும்,
உதவவும்
புலம்பெயர் தமிழர்கள்
முன் வரவேண்டும்.
கலர் வேஸ்டியும், காவி உடையும், கால்
மறைத்த அங்கியும், கலர் தொப்பி
எல்லாம் போட்டுத்தான் ஆன்மீகம்
செய்யவேண்டியது இல்லை.
வெள்ளை உள்ளம் மட்டும் போதும்.
தனக்குள் கடவுளை
தேடுபவன்
ஆன்மீகவாதி.
தனக்காக மக்களை
அடி பணிய வைப்பவன்.
ஆன்மீக விபச்சாரி.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



