பாரிஸ் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு
#Railway
#Bomb
#Paris
Prasu
1 year ago
Gare du nord நிலையத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, TGV, Eurostar, RER மற்றும் TER என அனைத்துவிதமான சேவைகளும் தடைப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது இரண்டாம் உலகப்போர் காலத்து 50 ஆண்டுகள் பழமையான வெடிகுண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
