ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் அடுத்த கட்ட பணி முல்லைதீவில் ஆரம்பம்
#Mullaitivu
#House
#.jeevaootru
Prasu
10 months ago
முல்லைதீவு மாவட்டத்தில் தேவிபுரம் ஒரு அன்பின் இல்லம் உதயமாகிறது. அடுத்த அதிரடி ஜீவ ஊற்றுஅன்பின்கரத்தின் 2025ஆம் ஆண்டுக்கான அடுத்த கட்ட பணியாக மனிதர் வாழ்வதற்கான வீட்டை உடனடியாக கட்டிக் கொடுக்கும் Jeevaootru Trust

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
