இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 05 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
9 months ago
தடக்கும் பொழுது தோள் பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது. மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
கொடுப்பவனே நல்ல நண்பன்.
வீட்டை மட்டுமல்ல.
மனதையும் சுத்தமாக வைத்திருங்கள்.
அப்பொழுதுதான் மகாலக்ஷ்மி வீட்டிலும் மனதிலும் தங்குவாள்.
எப்படி வாழப்போகிறோம்
என எண்ணாதே.
இப்படித்தான்
வாழ்வேனென
சபதம் கொள்.
நிச்சயம் நீ
வென்றே தீருவாய்.
ஆலோசனையை
அண்டி
உள்ளவர்களிடம் கேள்.
ஆனால்
முடிவை
நீ மட்டும் எடு.
தன் கடமையை சரியாகச் செய்பவன்
தடக்கி வீழ மாட்டான்.
