சேவைகளை நிறுத்தும் வீடியோ அழைப்பு செயலி ஸ்கைப்
#microsoft
#App
#Video
Prasu
10 months ago
உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப், மே மாதம் முதல் மூடப்படும் என்று அதன் உரிமையாளர் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
ஸ்கைப் தனது X கணக்கில் மே மாதத்திலிருந்து செயல்பாடுகளை நிறுத்துவதாகவும், பயனர்களின் அரட்டைகள் மற்றும் தொடர்புகள் வரும் நாட்களில் தங்கள் ஸ்கைப் கணக்குகளுடன் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஃப்ரீயுடன் இணைக்க முடியும் என்றும் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பயனர்கள் தங்கள் ஸ்கைப் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஃப்ரீ உடன் இணைக்க முடியும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
