இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 28 - 02 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
2 months ago

ஒரு செயலை செய்து முடிக்க
பல தடவை யோசிக்கலாம்.
ஆனால் பலரோடு யோசிக்காதே.பொறுமையோடு யோசி
பெரிய வெற்றி
அடைவாய்.வெற்றி பெற இரத்தம்
சிந்த தேவையே இல்லை.
சரியான வழியில்
வியர்வை சிந்தினால் போதும்.

அப்பாவுக்கு மேக்கப் போட்டு
ரசிக்கும் மகள்கள்
ஒருவித அழகு.

வேகமாக முன்னேற
வேண்டுமா? விவேகமாக
சிந்தி.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



