ஜெர்மன் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி!
#SriLanka
#Election
#world_news
#Germany
Dhushanthini K
2 months ago

ஜெர்மன் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, அந்தக் கட்சியின் தலைவரான பிரீட்ரிக் மெர்ஸ், ஜெர்மனியின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெர்மனியில் தேர்தல்கள் நேற்று (23) நடைபெற்றன.
கிட்டத்தட்ட 60 மில்லியன் வாக்காளர்கள் இதற்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



