இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்த சஜித் பிரேமதாச
#SriLanka
#Sajith Premadasa
#America
#Ambassador
Prasu
4 months ago

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு, பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க - இலங்கை உறவு நமது இரு நாடுகளையும் எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. ' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



