உள்ளுராட்சி தேர்தல் : வைப்புத் தொகையைத் திரும்பப் பெற முடிவு!
#SriLanka
#Election
Thamilini
9 months ago
2023 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடக அறிவிப்பு இன்று (19.02) வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்