கனடாவில் எட்டு ஆண்டுகளின் பின்னர் உணவுப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி
#Canada
#prices
#Food
Prasu
9 months ago
கனடாவில் எட்டு ஆண்டுகளின் பின்னர் உணவுப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் முதல் தடவையாக உணவுப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜனவரி மாத்தத்தில் ஒட்டு மொத்த பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக உணவகங்களில் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்