”வரவு எட்டணா செலவு பத்தணா” : இலங்கையின் வரவு செலவு திட்டம்!
#SriLanka
#budget
#AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவு ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.
அதன்படி, பட்ஜெட் இடைவெளி ரூ.2,200 பில்லியனாகும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்