கனடா-ஹமில்டனில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் மரணம்
#Death
#Canada
#Accident
#Road
Prasu
1 year ago
ஹமில்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 31 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹமில்டனில் ஹோக்வில் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனமொன்று மின் கம்பத்தில் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்