புயல் காற்று காரணமாக இங்கிலாந்தில் மூடப்படவுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகள்
#School
#Warning
#England
#Wind
Prasu
9 months ago
இங்கிலாந்தின் சில பகுதிகளை புயல் தாக்க உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பின்படி நாளை (23.01) காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடக்கு அயர்லாந்து முழுவதையும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்காட்லாந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய காற்று எச்சரிக்கை, “மிகவும் ஆபத்தான நிலைமைகள்” மற்றும் “பரவலான இடையூறு” குறித்து எச்சரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்