சீன ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

#SriLanka
Mayoorikka
1 year ago
சீன ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

 இந்நாட்டு நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள் மண்டபத்தில் இந்த சந்திப்பு ஆரம்பமானதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!