லங்கா4 வாசகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்!

#SriLanka #New Year
Mayoorikka
11 months ago
லங்கா4 வாசகர்கள் அனைவருக்கும்  இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்!

மலர்ந்துள்ள 2025 புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டாக அமைய வேண்டும்.

 அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும்.

 இந்த புதிய ஆண்டில் புதிய சிந்தனைகளோடு நீங்கள் புதியதாக தொடங்கும் அனைத்தும் உங்களுக்கு புகழை சேர்க்கட்டும்.

 புதிய ஆண்டில் புது ஒளியுடன், புது வழியில் வாழ்க்கை மலர lanka4  வாசகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை