இலங்கையில் கரையொதுங்கிய இந்தோனேஷிய படகு!

#SriLanka
Mayoorikka
11 months ago
இலங்கையில் கரையொதுங்கிய இந்தோனேஷிய படகு!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரை தட்டியதை அடுத்து அதனை மீட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!

சிறப்பு கட்டுரை