பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

#France #Job Vacancy #people
Prasu
11 months ago
பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த நவம்பர் மாதத்தில் பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக France Travail அறிவித்துள்ளது.

வேலை தேடுவோரில் செயற்பாடுகள் எதுவுமற்றவர்களுக்கான பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் 1.43% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மற்ற பிரிவுகளை சேர்த்து மொத்தமாக 0.43% சதவீதமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பிரான்சில் பதிவுசெய்யப்பட்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 5.487 மில்லியனாக உள்ளது.

 ஒக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் 44.400 பேர் மேலதிகமாக தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!