பிரித்தானியாவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் பயணங்கள் தடைப்படும் அபாயம்

#Climate #Britain #Snow #vehicle
Prasu
10 months ago
பிரித்தானியாவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் பயணங்கள் தடைப்படும் அபாயம்

பிரித்தானியாவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் பயணங்கள் தடைப்படலாம் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

ஹடர்ஸ்ஃபீல்ட் மற்றும் சாடில்வொர்த் இடையே உள்ள M62 நெடுஞ்சாலை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள பயணக் கேமராக்கள், அப்பகுதியில் ஒரு பாதை மூடப்பட்டதைக் காட்டுவதாக யார்க்ஷயர் லைவ் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் நிலவும் பனிப்பொழிவு, ஆழங்கட்டி மழை மற்றும் புயல் என்பன மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

 கிறிஸ்துமஸ் பயணங்கள் தடைப்படும் சூழ்நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!