கிழக்கு லண்டனில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு
#London
#fire
#England
Prasu
10 months ago
கிழக்கு லண்டன் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில்(Ilford) மாடி வீட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வாயு வெடிப்பில் இருவர் காயமடைந்தனர்.
இரண்டு பேர் ஒரு முதல் தள ஜன்னலில் இருந்து ஏணி மூலம் மீட்கப்பட்டு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூன்றாவது நபருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.லண்டன் தீயணைப்புப் படையினர் வெடிப்புக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.