அரை மூடி தேங்காய் 100 ரூபாவிற்கு விற்பனை : அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

#SriLanka #Coconut
Thamilini
1 year ago
அரை மூடி தேங்காய் 100 ரூபாவிற்கு விற்பனை : அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

நாட்டில் தேங்காவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரை மூடி தேங்காய் 100 தொடக்கம் 120 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

பத்தேகம பிரதேசத்தில் முழு தேங்காய் ஒன்றின் விலை 180 - 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

இதேவேளை 130 ரூபாய் என்ற சலுகை விலையில் சதொச விற்பனை நிலையங்களில் தேங்காய்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை