இலங்கை்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

#SriLanka #Bank #Dollar
Thamilini
1 year ago
இலங்கை்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

இலங்கையின் மின்சாரத் துறையில் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இது மின்சாரம் பரிமாற்றம் மற்றும் விநியோக நெட்வொர்க்குகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிக அளவில் ஒருங்கிணைப்பதற்கும் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

புதிய திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை