முதல் நாள் ஏல முடிவில் 7 பேரை எடுத்த சென்னை அணி
#IPL
#Player
#Chennai
#Auction
Prasu
11 months ago
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது.
இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை எடுத்துள்ளது.
அந்த வீரர்களின் விவரம்:
நூர் அகமது 10 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி
டேவன் கான்வே 6.25 கோடி
கலீல் அகமது 4.8 கோடி
ரச்சின் ரவீந்திரா 4 கோடி
ராகுல் திரிபாதி 3.4 கோடி
விஜய் சங்கர் 1.2 கோடி