மட்டக்களப்பில் வெற்றிப்பெற்ற நபர்கள்

#SriLanka
Mayoorikka
1 year ago
மட்டக்களப்பில் வெற்றிப்பெற்ற நபர்கள்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம் சாணக்கியன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 இலங்கை தமிழரசு கட்சி (NPP) - 03 ஆசனங்கள்

 1. இராசமாணிக்கம் சாணக்கியன் - 65,458 2. 

ஞானமுத்து ஸ்ரீநேசன் - 22,773

 3. இளைய தம்பி ஸ்ரீநாத் - 21,202

 தேசிய மக்கள் சக்தி - 01ஆசனம்

 1. கந்தசாமி பிரபு - 14,856

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01ஆசனம்

 1. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் - 32,410

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை