திருகோணமலையில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

#SriLanka #Election
Mayoorikka
9 months ago
திருகோணமலையில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று வியாழக்கிழமை (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது.

 திருகோணமலை மாவட்டத்தில் பொது மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். திருகோணமலையில் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!