இலங்கைக்கு நேரடி பருவகால விமான சேவைகளை ஆரம்பித்துள்ள Azur Air விமான நிறுவனம்!

#SriLanka
Dhushanthini K
9 months ago
இலங்கைக்கு நேரடி பருவகால விமான சேவைகளை ஆரம்பித்துள்ள Azur Air  விமான நிறுவனம்!

ரஷ்யாவின்Azur Air இன்று (06.11)  332 பயணிகளுடன் இலங்கைக்கு நேரடி பருவகால விமானங்களை ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை பிரைவேட்) லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.

முதல் விமானம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் கண்டிய பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

AASL இலங்கையில் சுமார் 40,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!