ஆங்கில கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்து : பிரெஞ்சு படையினர் தகவல்!

#SriLanka
Thamilini
11 months ago
ஆங்கில கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்து : பிரெஞ்சு படையினர் தகவல்!

ஆங்கில கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்தால் 500 பேர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்பான Utopia56, குறைந்தது 10 டிங்கி படகுகளில் புலம்பெயர்ந்தோர் பயணித்ததாக தெரிவித்துள்ளது.

அதிகாலை 2 மணி முதல், கலேஸ் குழுவுக்கு 10 பேரிடர் அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தளத்தில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் அவசர சேவைகளை வழங்குவோர் அவர்களுக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!