பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்!

#SriLanka #Pakistan
Dhushanthini K
6 months ago
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்பு படையினர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

 தேரா இஸ்மாயில் கான் நகரில் உள்ள பாதுகாப்புச் சாவடி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

 இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!