குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ஆஜர்!

#SriLanka #Namal Rajapaksha
Mayoorikka
1 year ago
குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ஆஜர்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்தார்.

 வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காகவே குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாகவும் ஆனால் அதற்கான காரணம் தனக்குத் தெரியாது எனவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை