அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பீலன் பதவி விலகல்
#America
#Resign
#Lanka4
#Navy
#Secretary
Prasu
1 month ago
அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலான், பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார்.
ஜான் பெலான் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடற்படை துணைச் செயலாளர் ஹங்காவோ கடற்படையின் தற்காலிக செயலாளராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவித்தது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் செயலாளர் பதவி விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே