தென்னிலங்கை சிறைச்சாலை ஒன்றிலிருந்து பல அலைபேசிகள் மீட்பு!

#SriLanka #Mobile
Mayoorikka
9 months ago
தென்னிலங்கை சிறைச்சாலை ஒன்றிலிருந்து பல அலைபேசிகள் மீட்பு!

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் வார்டு ஒன்றின் சுவரில் இருந்து மூன்று அலைபேசிகள் மற்றும் சிம் அட்டை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

 இந்த மூன்று அலைபேசிகளுக்கும் உரிமையாளர் கண்டறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!