சுவிஸில் வீடு கட்டும் காணிகளில் என்னென்ன கட்டலாம்?

#Switzerland #government #Lanka4 #land #House #Rule #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Prasu
1 hour ago
சுவிஸில் வீடு கட்டும் காணிகளில் என்னென்ன கட்டலாம்?
  • சுவிஸ் நாட்டில் ஒரு காணியில் 0 தொடக்கம் 99% இடத்தில் கட்டிடங்களை கட்டலாம். 
  • ஒரு தனி வீடு கட்டக்கூடிய காணியில் 20% - 60% வரை வீட்டை கட்டலாம். 
  • கிராமங்களில் 20% 30% வரை மட்டுமே கட்ட முடியும். 
  • சில காரணங்களை வைத்து பிரத்தியேக சலுகைகள் அனுமதிக்கப்படும். 

உதாரணம்:

  • Z6 என்னும் குறியீட்டுடன் இருக்கும் காணியில் கட்டாயம் கீழே நிலத்தில் ஒரு வியாபார தளம் கட்டவேண்டும். கடைக்கு மேல் இன்னும் 5 மாடிகளை கட்டலாம்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்:

"SHELVA REALESTATE SWISS"

041 790 64 63 

079 514 64 28

தகவல் பிடித்தால் மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!