சுவிஸில் விசா இல்லமால் வேலை செய்தால் கடுமையான சட்டம்!

#Switzerland #Visa
Mayoorikka
10 months ago
சுவிஸில் விசா இல்லமால் வேலை செய்தால் கடுமையான சட்டம்!

ஸ்விட்சர்லாந்திலே பதிவு செய்து ஸ்விட்சர்லாந்து அரசிடம் அனுமதி பெறாமல் ஒவ்வொரு வேலைத்தளங்களிலும் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு கடும் சட்டம் இயற்றியிருக்கிறார்கள்.

 அந்த சட்டம் தற்பொழுதும் நடைமுறையில் இருப்பது பலருக்கு தெரியாமல்உள்ளது. சுவிட்சர்லாந்திலே விசா இல்லாமல் இருக்கின்ற ஒருவருக்கு வேலை கொடுப்பவர்க்கும் வேலை செய்பவருக்கும் அதிகமான தண்டனை வழங்கப்படுகிறது.

 வேலை கொடுப்பவருக்கு சிறை தண்டனையும் ஒரு சில வருடங்கள் அதைவிட 25 தொடக்கம் 30,000 சுவிஸ் பிராண்டுகள் அபராதமும் வழங்கப்படுகிறது.

 சுவிஸ் நாட்டில் விசா இல்லாமல் இருக்கின்றவர் வேலை செய்தால் அவர் நாடு கடத்தப்படுகின்றார்.

 இவ்வாறு நாடு கடத்துகின்ற விடயம் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது வாரத்தில் ஒருமுறை மாத்திரம் அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!