அரநாயக்காவில் புதிய நிலச்சரிவு அபாயம்!

#SriLanka #weather #Rain #Land_Slide
Thamilini
3 months ago
அரநாயக்காவில் புதிய நிலச்சரிவு அபாயம்!

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பேரழிவிற்கு உள்ளான அரநாயக்காவில் புதிய நிலச்சரிவு அபாயங்கள் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அரநாயக்காவில் உள்ள அம்பலகந்த, தோதலோயா மற்றும் கங்துனா ஆகியவை இப்போது அதிக ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக குறித்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததுடன், 500 வீடுகள் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4