சுவிஸ்லர்லாந்திற்கு வருகின்ற இளைஞர்கள் கவனித்துக் கொள்ளுங்கள்!
#Switzerland
#Tamil People
#Refugee
Mayoorikka
1 year ago
சுவிஸில் தற்பொழுது அதிகதி அந்தஸ்துக்கு கொறிக்கின்றோர் அடிப்படையில் தற்பொழுது போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் மற்றும் பலஸ்தீன மக்களுக்கே சுவிஸ் அரசாங்கம் அதிகளவில் அகதி அந்தஸ்து விசாவினை வழங்குகின்றது.
அதனால் சுவிட்சர்லாந்துக்குள் வருகின்ற இலங்கையர்களுக்கு 99 விதமானவர்களுக்கு அவர்களுடைய அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படுகிறது.
கோடிக்கணக்கில் முகவர்களிடத்தில் பணத்தைச் செலுத்தி வருகின்ற நீங்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கும் கேட்டு சரிவர அறிந்த பின் நீங்கள் சுவிஸ் வரலாம் என்ற ஒரு செய்தியை உங்களுக்கு லங்கா 4 ஊடகம் தருகிறது.