காசாவில் உள்ள மசூதி மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 24 பேர் பலி!

#SriLanka #world_news
Thamilini
1 year ago
காசாவில் உள்ள மசூதி மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 24 பேர் பலி!

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 

 இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 எவ்வாறாயினும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் 42,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!