இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அனுரவிற்கு அழைப்பு

#India #SriLanka #AnuraKumara
Mayoorikka
10 months ago
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அனுரவிற்கு  அழைப்பு

இலங்கை ஜனாதிபதியை இருதரப்பிற்கும் பொருத்தமான திகதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமரின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

 இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!