பிரான்ஸின் பல நகரங்களில் 170,000 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

#France #Protest #Workers
Prasu
1 year ago
பிரான்ஸின் பல நகரங்களில் 170,000 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாட்டின் பல நகரங்களில் தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. மொத்தமாக 170,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

CGT, FSU மற்றும் Solidaires ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன. 

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

 Toulouse, Nantes, Marseille, Lyon மற்றும் Grenoble உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 170,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக CGT தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4