நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி : புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கவுள்ளதாக தகவல்!
#SriLanka
#AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (24.09)இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அவர் செப்டம்பர் 25 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்த உரையின் போது, அவர் தனது அரசின் புதிய திட்டங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.